Help My Friend Undergo a Heart Transplant Surgery | Milaap
Help My Friend Undergo a Heart Transplant Surgery
  • Mohamed Rawoof

    Created by

    Mohamed Rawoof PM
  • MS

    This fundraiser will benefit

    M. Shalham

    from Chennai, Tamil Nadu

Pray for Shalham 


Details in English

My name is Rawoof and I am here to fundraise for my friend, Shalham who has been diagnosed with heart problem. He has been fighting Tachycardia with left ventricular 15% working and heart swollen. He needs a heart transplant surgery to fully recover. Which will cost around Rs.25,00,000.

He is an Student and very low level family background.

His MOM got the same problem and she passed away 10 Years back.

Please come forward to help me save my friend. Any contribution will immensely help his family. I need your support to bring them home. Do contribute and share this campaign link with your friends and family.

விபரம் தமிழில்
நான் என்னுடைய நண்பர் சல்ஹம் உடைய இருதய மாற்று அறுவை சிகிச்சைக்காக உங்களிடம் பொருளாதார உதவியை நாடி வந்துள்ளேன்.

பொதுவாக ஒரு மனிதனுக்கு 72 % சதவீதம் இதயத்துடிப்பு இருக்க வேண்டும் அனால் எனது நண்பருக்கு 15 % சதவீதம் மட்டுமே இருக்கிறது. அவர் வீட்டில் பொருளாதார பின்தங்கிய நிலைமை மற்றும் அவரோட மருத்துவத்திற்காக பதினெட்டு இலட்சத்திலிருந்து இருபத்தி ஐந்து இலட்சம் செலவு ஆகும் என்று சென்னை, குளோபல் மருத்துவமனை தெரிவித்து இருக்கிறார்கள். அதனுடைய விபரம் கீழே கொடுக்க பட்டுளேன்.

இதே போல் அவருடைய அம்மாவும் பத்து வருடத்திற்கு முன்பு இறந்து விட்டார்கள்.

ஆதலால் உங்களுடைய பொருளாதாரத்தை கொண்டு எனது நண்பனுடைய  மருத்துவத்திற்காக உதவிட வேண்டி கேட்டு கொள்கிறேன்.

தங்கள் பொருளாதார உதவி செய்வது மட்டுமல்லாமல், இங்கே முகப்புத்தகம் மற்றும் ட்விட்டர் மற்றும் வாட்ஸ்ஆப் வாயிலாக ஷேர் செய்து சல்ஹம் காக பொருளாதார உதவியை நாடி ஸ்டேட்டஸ் போடவும்.


Read More

Know someone in need of funds? Refer to us
support