யாசகம்​ அற்ற தாயகத்தை உருவாக்குவோம்...!!!

               முதற்கட்டமாக ஈரோடு மற்றும் நாமக்கல்லை மையமாகக்கொண்டு, பிச்சைக்காரர்கள் இல்லாத ஊராக உருவாக்கும் பணியில் ஈடுபட்டுவருகிறார் நவீன்குமார். 'அட்சயம்' என்ற அமைப்பின் மூலமாக பிச்சைக்காரர்களை (யாசகர்களை) அந்நிலையிலிருந்து மீட்டுவருகிறார். யாசகர்கள் அற்ற தாயகம் படைக்க அட்சயம் அறக்கட்டளை 2014 ஆம் ஆண்டில் இருந்து செயல்பட்டு வருகின்றது.இதுவரை 1950 யாசகர்களை சந்தித்து 206 நபர்களுக்கு மறுவாழ்க்கை வழங்கி உள்ளோம்.

மேலும் அதிக அளவில் யாசகர்களை மீட்டெடுத்து மறுவாழ்வு கொடுக்க நிதிவுதவி வேண்டியுள்ளது. இந்த நிதி திரட்டல் மூலமாக கிடைக்கும் ஒவ்வொரு ரூபாயும் பல்வேறு விதமான யாசகர்களை மாற்ற ஆதரவற்றோர்களின் வாழ்வில் ஒளி ஏற்ற உங்களின் பங்கு அளிப்பிற்காக வேண்டுகின்றோம்.

   உங்களின் உதவி கரம் கையேந்தும் கைகளை உழைக்கும் கரங்களாக மாற்றட்டும்.வாடிய முகங்களை புண்ணகை தவழும் முகமாக மாற்றட்டும்.

Email Id: nkrj93@gmail.com
Website: www.atchayamtrust.com
National Youth Award for the Year 2015-16 - Ministry of youth Affairs
National Youth Award for the Year 2015-16 - Ministry of youth Affairs
வாசகர்களுக்கு உடை வழங்கும்போது.
வாசகர்களுக்கு உடை வழங்கும்போது.
Ask for an update
23rd July 2018
Content Disclaimer: The facts and opinions, expressed in this fundraiser page are those of the campaign organiser or users, and not Milaap.
Rs.1,800
raised of Rs.300,000 goal

5 Supporters

6 Days to go

Beneficiary: ATCHAYAM TRUST info_outline
Only INR donations accepted

Supporters (5)

M
MrVIGNESHK donated Rs.1,000
11 days ago
A
Anonymous donated Rs.200
18 days ago
VM
Vallinayagam donated Rs.200
18 days ago
jairajkumar
jairajkumar donated Rs.300
18 days ago

loved ur service

Ashok
Ashok donated Rs.100
23 days ago